Sunday, 28 January 2018

பள்ளி ஆண்டு விழா

24/11/2017 அன்று நான் பயிற்சிக்காக சென்றிருந்த பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது.

அன்று நான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன்.

நான் ஒரு ஆசிரியர் ஆகு‌ம் போது எவ்வாறு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.

No comments:

Post a Comment