Thursday, 25 January 2018

சுதந்திர தின விழா

15/8/2017 அன்று நான் பயிற்சிக்கு சென்றிருந்த பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

அன்று மாணவர்கள்  சுதந்திர பேராட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களை பற்றி உரையாற்றினார்கள்.

அவர்கள் கூறும் போது தலைவர்களின் தியாகங்களை பற்றி அறிந்து கொண்டோன்.

No comments:

Post a Comment