Thursday, 25 January 2018

வாக்காளர் தினம்

25/1/2018 அன்று வாக்காளர் தினமாக கொண்டாட படுகிறது.

அன்றைய தினம் எங்கள் கல்லூரியில் நாங்கள் வாக்காளர்  உறுதிமொழி  எடுத்துக்  கொண்டோம்.

இதிலிருந்து  ஒரு வாக்காளருக்கு உள்ள கடமையை  அறிந்து கண்டேன்.

No comments:

Post a Comment