Thursday, 25 January 2018

சாரணரசாரணியர்

23/1/2018 அன்று சாரண சாரணிய இயக்கத்தின் மாநில கவுன்சில் உறுப்பினர் பி. இராமசுவாமி அவர்கள் அந்த இயக்கத்தை பற்றியும் அதன் கடமைகளை பற்றியும் கூறினார்.

இதன்மூலம் நாங்கள் சாரணரசாரணியர்  இயக்கம் பற்றி அறிந்து கொண்டோம்.

நாங்களும் அவ்வாறு பிறருக்கு  உதவி செய்வோம் என உறுதி எடுத்துக் கொண்டோம்.

No comments:

Post a Comment